
டெஸ்ட் அணியில் ஷமி நீக்கம்... சி.எஸ்.கே. வீரருக்கு வாய்ப்பு - வெளியான தகவல்
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
23 May 2025 6:11 AM
ஓய்வு குறித்த செய்திகள்... ஷமி கொடுத்த பதிலடி
விராட், ரோகித் வரிசையில் ஷமியும் ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின.
13 May 2025 4:19 PM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய முன்னணி பந்துவீச்சாளர் இடம்பெறுவதில் சிக்கல்..?
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
11 May 2025 10:00 AM
ஐதராபாத் முன்னணி வீரருக்கு கொலை மிரட்டல்... ரூ. 1 கோடி கேட்டதாக தகவல்
முகமது ஷமியிடம் ரூ. 1 கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
6 May 2025 6:03 AM
ஐபிஎல்: சாதனை படைத்த முகமது ஷமி
ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
25 April 2025 10:15 PM
சாம்பியன்ஸ் டிராபி: 2-வது இந்திய பந்துவீச்சாளராக மோசமான சாதனை படைத்த முகமது ஷமி
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் முகமது ஷமி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார்.
9 March 2025 12:57 PM
சாம்பியன்ஸ் டிராபி: ஒரே மைதானத்தில் ஆடுவது சாதகமான விஷயம்தான் - இந்திய வேகப்பந்து வீச்சாளர்
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அமைத்தும் துபாயில் நடைபெறுகின்றன.
6 March 2025 2:06 AM
இந்திய மற்றும் சர்வதேச அளவில் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்..? கே.எல்.ராகுல் பதில்
கே.எல்.ராகுலிடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
27 Feb 2025 5:27 AM
சாம்பியன்ஸ் டிராபி: மோசமான சாதனையில் பும்ராவை பின்னுக்கு தள்ளிய முகமது ஷமி
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார்.
24 Feb 2025 2:13 AM
ஐ.சி.சி. ஒருநாள் தொடர்கள்: மாபெரும் சாதனை படைத்த முகமது ஷமி
சாம்பியன்ஸ் டிராபியில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
21 Feb 2025 5:12 AM
ஒருநாள் கிரிக்கெட்: குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள்.. முகமது ஷமி உலக சாதனை
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்காளதேசத்திற்கு எதிராக ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
21 Feb 2025 2:54 AM
ஷமி தற்சமயத்தில் நன்றாக பவுலிங் செய்யவில்லை - இந்திய முன்னாள் வீரர்
8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
10 Feb 2025 3:30 PM